×

இந்திய மல்யுத்த சம்மேளனத்தை சஸ்பெண்ட் செய்து ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் உத்தரவு

டெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தை சஸ்பெண்ட் செய்து ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு அண்மையில் தலைவர், நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

The post இந்திய மல்யுத்த சம்மேளனத்தை சஸ்பெண்ட் செய்து ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Union Sports Ministry ,Wrestling Federation of India ,Delhi ,Indian Wrestling Federation ,Dinakaran ,
× RELATED பிரிஜ் பூஷணுக்கு எதிரான பாலியல்...